துல்லிய நாடி
- ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
- இப்பிறவி கர்ம பொதுப்பலன்
- தனி கண்டம் பொதுப்பலன்
- வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
- தக்க நவரத்தினம் தேர்வு
- கர்மா நிவர்த்தி பரிகாரங்கள்
- அதிர்ஷ்ட தரும் எண்கள்
- நல்வாழ்வு தரும் மந்திரம்
போகர் நாடி ஓலைச்சுவடிகள் என்பது தமிழ் நாடி ஜோதிடத்தில் மிகவும் அரிதான மற்றும் ஆன்மீக ஆழமிக்க ஓர் மரபு முறையாகும். இந்த ஓலைகளில், போகர் மகரிஷி, தனது குருவான மகரிஷி அகஸ்தியரிடம் பெற்ற ஞானத்தை பதிவு செய்து, மனித சமூகத்தின் ஆன்மீக மேம்பாட்டுக்காக தந்துள்ளார்.
போகர் மகரிஷி வழங்கிய நாடி உரைகள், ஆழமான மறைபொருள்களையும் ஜோதிடக் கணிப்புகளையும் உள்ளடக்கியவையாகும். போகர் நாடி ஜோதிடம் ஒருவரின் கடந்த பிறவிகளில் ஏற்பட்ட கர்ம வினைகளையும், அதனால் உருவான வாழ்க்கைச் சவால்கள், நோய் நிவாரணம், உடல் நல மேம்பாடு அம்சங்கள் குறித்த தீர்வுகளையும் பரிகாரங்களையும் தெளிவாக விளக்குகிறது.
போகர் அய்யா நாடியை உங்கள் வீட்டிலிருந்தே படிக்கக்கூடிய தொகுப்பாக திரிகாலா அளிக்கிறது. அதன் மூலம் உங்கள் கர்ம வினைகளை கண்டறிந்து கவலைகளை நீக்கும் வழிகளை கடைப்பிடித்து, வாழ்வில் நலம் பெறலாம். திரிகாலா வழங்கும் இந்த இணையதள நாடி படிக்கும் தொகுப்பு உங்கள் மனதையும், உடலையும் துன்புறுத்தும் கர்மவினைகளை அகற்றுவதுடன், தகுந்த தீர்வுகளையும் அளிக்கிறது.