திரிகாலாவின் ஆன்மீக வழிகாட்டல், சித்தர் சிவப்ரகாசம் ஐயா அவர்களின் திருவிழித் மரபின் ஆழ்ந்த சித்தர் ஆன்மீக வழிமுறைகளின் வெளிச்சத்தில் நடைபெறுகிறது. இது கடந்த பிறவிகளின் கர்ம வினைகள் மற்றும் தலைமுறை வழியாக உண்டாகும் ஆற்றல் தடங்களை நீக்கி,உங்கள் ஆன்மாவை அதன் உண்மையான நோக்கத்துடன் மீண்டும் இணைத்து, சாந்தி, ஆற்றல் சமநிலை மற்றும் ஆன்மீக உயர்வின் பாதையை திறக்க உதவுகிறது.
உங்கள் கர்ம பாதையை சீரமைத்துக் கொண்டு, கடந்த மற்றும் இப்பிறவியில் உருவான வினைகளைக் கண்டறிந்து, சித்தர் மரபில் வேரூன்றிய பரிகாரங்களின் வழியாக உங்களின் உயிராற்றலை மீண்டும் சமநிலையில் கொண்டு வர உதவுகிறோம்.
பழமையான சித்தர் ஞானத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து, உங்கள் கர்ம வினைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்து தீர்வுகளை வழங்குகிறோம். கடந்த பிறவியின் பிணிகளையும் மனஅழுத்தங்களையும் அகற்றி, ஆன்மாவின் உண்மையான வெளிச்சத்தை மீட்டெடுக்க உதவுகிறோம்.
சித்தர் மரபு ஜோதிடம் மற்றும் தெய்வீக பிரசன்னத்தின் மூலம் தனிப்பட்ட கர்ம நிகழ்வுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்து, காரணிகளை கண்டறிந்து ஆன்மா சமநிலைக்கு வழிகாட்டுகிறோம்
ஆய்வை துவங்குங்கள்கர்ம ஏற்றத் தாழ்வுகளை சமன்செய்ய உதவும் நிரந்தர தீர்வுகள் மற்றும் வழிமுறைகளால் ஆன்மாவின் சமநிலையை மீட்டெடுக்க வழிகாட்டுகிறோம்.
தீர்வை பெறுங்கள்கர்ம வினைகள், முன்னோர் சாபங்கள் மற்றும் வாழ்க்கை தடைகளை ஆராய்ந்து, துல்லியமான பரிகார வழிமுறைகளை அமைக்க வழிகாட்டுகிறது
மாற்றம் நிகழ்கஆன்மீக ஜோதிட ஆலோசனையிலிருந்து பரிகார சடங்குகள் வரை, உங்கள் கர்ம தடங்களை தீர்க்க எங்களது ஆன்மீக சேவைகளை இணையத்தில் எளிதாக முன்பதிவு செய்யும் செயல்முறைகளை வழிகாட்டுகிறோம்.
உங்கள் சந்தேகங்களுக்கு நேரடி பதில்.
கர்மவினை தடைகளை வெளிப்படுத்தல்.
பரிகாரங்கள் ஆலய முறையில் செயல்படுத்தல்.
மந்திரம், வழிபாடு, தியானம், வழிகாட்டல்.
எங்கள் தனித்துவமான அணுகுமுறையின் மூலம், கர்ம வினையின் எதிர்மறை சுழற்சிகளில் இருந்து தங்களின் வாழ்க்கை பயணத்தை மறு சீர் ஆய்வு செய்ய, சித்தர் மரபு வழிமுறைகளைப் பின்பற்றி, அனுபவம் மிக்க ஆன்மீக மற்றும் வானியல் வல்லுநர்களால் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆன்மீக சேவை மையம் — திரிகாலா.
நாடி ஜோதிடத்தில் எனது கிரக சாபம் கண்டுபிடிக்கப்பட்டது. குருஜி கூறிய ஹோமம் செய்தபின் வாழ்க்கை அமைதி ஆனது. — பிரியா ச, கரூர்