கர்ம பாதை பகுப்பாய்வு
- கர்ம பிறவிக்காரணங்கள்
- கடந்த வாழ்க்கை தடங்கள்
- கர்ம பாதை & கிரகங்கள்
- ஆன்மா பிணைப்புகள்
- சிரமங்களின் மூல காரணங்கள்
- ஆன்ம வளர்ச்சி பயணம்
- கர்ம செயல்முறைப் பகுப்பாய்வு
- தடைகள் மற்றும் காரணிகள்
உணர்ந்த கர்மம். தெளிந்த ஆன்மம்.
“கடந்ததை புரிந்து, எதிர்காலத்தை சுதந்திரப்படுத்துங்கள்.”
மீண்டும் மீண்டும் நிகழும் கர்மவினைகளிலிருந்து விடுபட – ஆன்மிக வழிகாட்டல்
திரிகாலா கர்ம தீர்வுகள் என்பது உங்கள் ஆன்மாவை கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என மூன்று காலங்களிலும் ஆய்வு செய்து, கர்ம சிக்கல்களை புரிந்துகொள்ள உதவும் ஆழமான பாகுபாய் முறை ஆகும்.
உங்கள் கர்மவினைகளை ஆராய்வதற்கான இந்த அமர்வுகள், பல ஜோதிட பாகுபாய் முறைகள் மற்றும் ஆன்மிக வழிமுறைகளை இணைத்து மேற்கொள்ளப்படும் சக்திவாய்ந்த வழிகாட்டலின் மூலம் நடக்கின்றன.இவை பண்டைய சித்தர் ஞானத்தில் வேரூன்றி, தெய்வீக பார்வை, ஆற்றல் சிகிச்சை, பரம்பரை வழிகாட்டல், உள்ளுணர்வு மற்றும் வானவியல் சாஸ்திர வழிகாட்டுதலால் நடத்தப்படுகின்றன.
உங்கள் ஆன்மா பேசட்டும். நீங்கள் கேளுங்கள்.:
உங்கள் தனிப்பட்ட கர்ம ஆலோசனை அமர்வுக்காக முன்பதிவு செய்யவும்.
கர்மவினை தடைகளை வெளிப்படுத்தல்
பரிகாரங்கள் ஆலய முறையில் செயல்படுத்தல்
கர்ம ஆலோசனை என்பது கடந்த பிறவிகளில் இருந்து உண்டாகும் கர்மவினைகளின் தாக்கத்தை அறிந்து, அவற்றால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க ஆன்மிக வழிகாட்டல் பெறும் முறையாகும்..
திரிகாலா ஆலோசனை உங்கள் ஆன்மிகப் பாதை மற்றும் வாழ்க்கை சூழ்நிலையை ஆராய்ந்து, உங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும்.
உங்கள் மனமும் ஆன்மாவும் நிம்மதியடைந்து, வாழ்க்கையின் சிக்கல்களை தெளிவாக புரிந்து கொண்டு, மேம்படுத்தும் வழிகளை அறிந்து பயன் பெறலாம்
ஆலோசனையின் போது வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இது உங்கள் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும்.
வாழ்க்கையில் தொடர்ச்சியான சிக்கல்கள், மனஅழுத்தம், உறவுப்பிரச்சனைகள் அல்லது புரியாத பயம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிற அனைவருக்கும் இது உதவும்.
பழைய பிறவிகளிலிருந்து தொடரும் பிணைப்புகள், குடும்பசார்ந்த தடைகள் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்படும்.
ஆழமான கர்ம பகுப்பாய்வு, தனிப்பட்ட ஆலோசனை, ஆன்மிகப் பயிற்சிகள் மற்றும் மனதிற்கான மாற்ற வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
ஆன்மிக நிம்மதி மன அழுத்தத்தை குறைத்து, உடல் நலத்திலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நமது இணையதளம் அல்லது நேரடி சந்திப்பு வழியாக ஆலோசனையை பெறலாம்.