கேரள முறை ஜோதிடம் – ஜாமக்கோளம் மற்றும் பஞ்சபாகி அடிப்படையிலான தமிழ் ஜாதக பரிசீலனை

வாழ்க்கை, திருமணம், தொழில் பற்றிய முன்னறிவிப்புகள்

Tamboola Prasna Betel leaf Horary Astrologer
தாம்பூல பிரசன்னம்

தினசரி சவால்கள் மற்றும் மனக் குழப்பங்களுக்கு காரணங்களை விளக்கி, உறவுகள், சட்டம், முதலீடு, சொத்து வாங்குதல் போன்ற முக்கிய முடிவுகளுக்கு தெளிவான ஜோதிட வழிகாட்டல் வழங்குகிறது.

Best Kerala tradition CHOLI PRASANNAM astrolgoer for accurate Prediction
சோழி பிரசன்னம்

திடீர் பிரச்சனைகளுக்கும், கண் திருஷ்டி, திருமணம் தாமதம், பொருளாதார தடைகள் போன்றவுக்கும் துல்லியமான மற்றும் உடனடி தீர்வுகளை வழங்கும் தெய்வீக பரிகார வழிகாட்டல் வழங்குகிறது.

Best Ashtamangala Deva Prashna Kerala astrologer in India for Accurate prediction and remedial solutions
அஷ்டமங்கள பிரசன்னம்

நவகிரக அருளுடன், அஷ்டசித்தி முறையில் முன்னோர் சாபம், திருமணம் தாமதம், குழந்தை பாக்கியம், தொழில் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளுக்கு துல்லிய பரிகார தீர்வுகளை இது வழங்குகிறது.

Best online Vishnu Maya Kerala Prasanna  astrology Prediction free
விஷ்ணு மாயா

குலதெய்வம் கண்டறிந்து, வாசியம், துஷ்ட சக்திகள் மற்றும் வாழ்க்கையில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற துர்சக்தியால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல்களின் பாதிப்புகளை நீக்க துல்லிய பரிகார தீர்வுகளை வழங்குகிறது.

Dimba Chakra astrologer near Me for Prediction
திம்ப சக்கர

பிறந்த நேரம் திருத்தம், ஜாதக பிழைகள் மற்றும் உடல் பாதிப்புகளுக்கான கர்மவினைகளை அறிந்து, அதற்கு ஏற்ப துல்லிய தெய்வீக பூஜை முறைகள் சிறந்த தீர்வுகளை வழங்குகின்றன.

சித்தர் மரபு ஜோதிடத்தின் முக்கியத்துவம்

சித்தர் மரபு வழி ஜோதிடம் என்பது வெறும் ஜோதிட கணிப்புகள் அல்ல. இது தமிழ் பாரம்பரிய சித்தர் மரபு முறைகளின் ஆன்மீக நெறிமுறைகள், ஆன்மிக ஞானம் மற்றும் பிரசன்ன ஜோதிடக் கணிப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு தெய்வீக செயல்முறை ஆகும். சித்தர்கள் பரம்பரையிலிருந்து வரும் சிவ பிரகாசம் அய்யாவின் அருளால் வழிகாட்டப்படுவதால், இது மிக உயர்ந்த ஆன்மீக வழிகாட்டலாகும்.

கர்மா வினைகள், பாவ சாப தோஷங்கள் மற்றும் வாழ்க்கை தடைகளை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ப ஆன்மாவிற்கு ஏற்ற வழிகாட்டலுடன் தீர்வுகளை வழங்குவதில் இந்த முறை சிறந்து விளங்குகிறது.

வாழ்வியல் மாற்றத்திற்கான ஆரம்பம் — இப்போது தொடங்குங்கள்!

சித்தர் மரபு ஜோதிடம் - தனித்துவ வாழ்க்கை தீர்வுகள்

தீய சக்தி அகற்றுதல்

சாப தோஷ நிவர்த்தி

உறவுச்சிக்கல்கள்

சொத்து சர்ச்சைகள்

சட்ட பிரச்சனைகள்

கண்திருஷ்டி நீக்கம்

முன்னோர் சாபம்

ஆற்றல் சீரமைப்பு

பிறந்த கால பிழைகள்

மரபணு சவால்கள்

எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

சித்தர் பிரசன்னம் – பதிவு நடைமுறை

திரிகாலாவில் ஆன்லைன் மூலம் ஒருவர் இருந்த இடத்திலிருந்தே ஆன்மிக வழிகாட்டியிடம் தகுந்த ஆலோசனைகளை பெற சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குரிய பொருத்தமான இறையருள் தீர்வு முறைகள் மற்றும் வழிகாட்டுதலை பெற நீங்கள் செய்யவேண்டியது இவையே,

1
நேரம் தேர்ந்தெடுக்கவும்

ஆன்லைன் ஆலோசனைக்கு நேரம் தேர்வு செய்க


தெய்வீக நெறிகளை பின்பற்றவும்

2
பூஜையில் பங்கேற்கவும்

தெய்வீக வழிகாட்டியுடன் ஆன்லைனில் ஆலோசிக்கவும்


கேள்விகளுக்கான பதிலை பெறவும் 

3
நல் வாழ்வு பெறவும்

கர்மவினை தீர்க்கும் முறைகளை பின்பற்றவும்


பரிகாரங்களை முறையாக செய்யவும் 

திரிகாலா - எங்கள் தனித்துவம்

Guruji
எங்களுடைய நிபுணத்துவம்
  • 13ம் நூற்றாண்டு சித்தர் சிவப்பிரகாசம் போதனைகள்
  • 20+ ஆண்டு அனுபவம் கொண்ட ஆன்மீக குருமார்கள்
  • கிரக, ஆன்ம பரிமாணங்களை அடிப்படையாக ஜோதிடம்
  • வாழ்க்கை சிக்கல்களுக்கு நேர்மறை பரிகாரங்கள்
திரிகாலாவின் தனித்தன்மை என்ன?
  • பல மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மையம்
  • ஒருங்கிணைந்த முழு பரிகார சேவை மையம்
  • ரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தளம்
  • 24×7 செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்
சித்தர் வழி ஆலோசனை முன் வழிமுறைகள்
  • பல மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மையம்
  • ஒருங்கிணைந்த முழு பரிகார சேவை மையம்
  • ரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தளம்
  • 24×7 செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்

சித்தர் மரபு ஜோதிடம்– பொதுக் கேள்விகள்