தமிழ் ஆகம வேத முறைப்படி பூஜை சேவைகள் மற்றும் கோயில் பரிகாரங்கள் - திரிகாலா

தோஷ நிவர்த்தி முறைகள் மற்றும் பலன்கள்

திரிகாலா – நம்பகமான ஆகம வேத பூஜை சேவைகள்

ஆகம வேத சாஸ்திரங்கள் | அனுபவமிகு குருக்கள் | தெய்வீக அருளை உணருங்கள்

திரிகாலா பண்டைய ஆகம வேத சாஸ்திரங்களையும் சித்தர் மரபுகளையும் பின்பற்றி, தூய்மையான பூஜை வழிபாடுகளை நம்பகமான முறையில் வழங்கும் ஆன்மிகக் களஞ்சியம்.உங்கள் தனிப்பட்ட நோக்கத்தின்படி அனுபவமிக்க குருக்கள் தீவிர பக்தியுடன் பூஜையை வாகுபடுத்தி, உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கேற்றவாறு முன்னெடுப்பார்கள்.

ஒவ்வொரு பூஜையும் ஆகம விதிகளை முழுமையாக பின்பற்றி நடைபெறுவதால், உடல் நலம், மன அமைதி, கிரக சாந்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப நலன் போன்ற பல நன்மைகள் உண்டாகும்.இது ஆலயங்களில் அல்லது தொலைநிலையாக நடைபெறுவதால், நீங்கள் எங்கு இருந்தாலும் கடவுளின் அருளைப் பெறலாம். உங்கள் வீட்டிலிருந்தே எளிதாக ஆன்மிக சக்தியை பெற திரிகாலா உதவுகிறது.

திரிகாலா பூஜை சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்மீக மாற்றங்கள்

Guruji
பூஜை சிறப்புகள் & செயல்முறை
  • ஆகம விதிகளின் அடிப்படையில் பூஜை நடைபெறும்
  • நேரில் இல்லாமலே பூஜையும் அருளும் பெறலாம்
  • பூஜையில் உங்கள் பெயரும் வேண்டுதலும் உச்சரிக்கப்படும்
  • சுப முகூர்த்த நேரத்திற்கு ஏற்ப திட்டமிடப்படும்
  • குருக்கள் உங்கள் வேண்டுதலுடன் பூஜை சமர்ப்பிக்கின்றனர்
தெய்வ அருளால் நிகழும் ஆன்மீக மாற்றங்கள்
  • பூஜை மூலம் மன அமைதி பெறலாம்
  • கிரக தோஷங்கள் நீங்க உதவுகிறது
  • தெய்வ அருளால் நன்மைகள் உண்டாகும்
  • கர்ம வினைகள் நீங்கி, வாழ்க்கை மேம்பாடு
  • வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்
திரிகாலாவின் தனித்தன்மை என்ன?
  • பல மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மையம்
  • ஒருங்கிணைந்த முழு பரிகார சேவை மையம்
  • ரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தளம்
  • 24×7 செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்

திரிகாலாவில் ஆன்லைன் பூஜை சேவை எளிதில் முன்பதிவு செய்யும் வழி

திரிகாலாவில் ஆன்லைன் மூலம் தமிழ் வேத முறையின்படி பூஜை சேவையை எளிதாகவும் துல்லியமாகவும் முன்பதிவு செய்யும் நடைமுறைகள் சீராக வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் தேவைக்கேற்ற கிரகசாந்தி, சுகாதார நலம், தொழில் முன்னேற்றம் போன்ற பல்வேறு பூஜை சேவைகளை எளிதாக முன்பதிவு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1
பூஜை தேர்வு
  • தேவைக்கேற்ற பூஜை தேர்வு
  • வேண்டுதலை குறிப்பிடவும்
2
விவரங்கள் & தேதி
  • பெயர், நேரம் பதிவு செய்யவும்
  • நாள், நேரம் தேர்வு செய்க
3
ஆன்லைன் பதிவு
  • ஆன்லைனில் பதிவு செய்க
  • பூஜை உறுதி பெறுக

திரிகாலா பூஜை சேவை - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)