துல்லிய நாடி
- ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
- 5 தனி கண்டம் முழு கணிப்புகள்
- பிறவி கர்மவினை காரணிகள்
- இப்பிறவி கர்ம பொதுப்பலன்
- வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
- அடுத்த பிறவி பற்றிய தகவல்
- கர்மா நிவர்த்தி பரிகாரங்கள்
- அதிர்ஷ்ட தரும் எண்கள்
- நல்வாழ்வு தரும் மந்திரம்
மகரிஷி அகத்தியர் நாடி ஓலைச்சுவடிகள் என்பது உலகின் பழமையான ஜோதிட முறைகளில் ஒன்றாகும். நந்திபெருமான், அகத்திய மகரிஷிக்கு இந்த அகண்ட பேரண்டத்தில் உள்ள உயிர்களின் பிறப்பு-இறப்பு மற்றும் கர்ம சுழற்சி பற்றிய மறைமையான விதிகளை உபதேசித்ததாக நாடி ஓலைசுவடிகளில் கூறப்படுகிறது
இந்த ஓலைகள் கடந்த, நிகழ், எதிர் பிறவிகளில் செய்த கர்மங்களை வெளிப்படுத்தி, அதற்கான தெய்வீக பரிகாரங்களை தருகின்றன. அகத்தியர் நாடி ஜோதிடம், வாழ்க்கைப் பாதைகள், சவால்கள் மற்றும் பலன்களை முன்கூட்டியே கூறும் ஆன்மீக வழிகாட்டியாக செயல்படுகிறது.
தனிச்சிறப்புகள்
திரிகாலா வழங்கும் பாரம்பரிய அகஸ்திய நாடி ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் வீட்டிலிருந்தே எளிதாக நாடி கணிப்புகளை அறிந்து கொள்ளலாம். இது உங்கள் கர்ம வினைகளைக் கண்டறிந்து, மனஅழுத்தங்களையும் கவலைகளையும் நீக்கி, வாழ்க்கையில் நலமும் அமைதியும் பெற உதவுகிறது. திரிகாலாவின் இந்த ஆன்லைன் நாடி சேவை, உங்கள் மனதும் உடலுக்கும் பாதிக்கும் வினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்ற உதவுகிறது.
நாடி மூலம் கடந்த பிறவிக் கர்மங்கள் இன்றைய பிரச்சனைகளை விளக்கியது. பரிகாரம் செய்த பிறகு மனநிலை நன்றாகியது. — சாந்தி, சிங்கப்பூர்