சூரிய ஹோமம் என்பது சூரிய தேவரின் அருளை பெறுவதற்கான ஒரு ஆன்மிக யஜ்ஞமாகும். சூரிய ஹோமம், ஆதித்ய சாந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன், உயிர்சக்தி, ஆற்றல் மற்றும் ஆன்மீக அறிவொளி ஆகியவற்றின் உருவாக விளங்குகிறார். சூரிய ஹோமம், சூரிய தேவரின் ஒளிமயமான ஆசீர்வாதங்களைப் பெறவும், அவரின் சக்தியுடன் வாழ்கையை தூய்மைப்படுத்தி, அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் செய்யப்படுகிறது.
இந்த ஹோமம் உடல், மன நலம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும் வாழ்க்கையில் ஒளிமயமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கிறது. சூரிய ஹோமம், சூரிய கடவுளின் சக்தியை உணர்ந்து, உயிரின் அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியம் மற்றும் செழிப்பை பெற உதவுகிறது.
இந்த ஹோமம், சூரிய கிரக தோஷத்தால் ஏற்படும் கர்ம வினை தடைகளை நீக்கி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு வெற்றியடையவும், ஆன்மீக முன்னேற்றத்தை அடையவும் உதவுகிறது.
சூரிய ஹோமம் செய்வதன் மூலம், சூரிய பகவானின் அருளை பெற்று, சூரிய கிரக தோஷத்தால் ஏற்படும் கர்ம வினை தடைகள் மற்றும் சிக்கல்களை நீக்கி, வாழ்வில் செழிப்பை பெற உதவுகிறது.இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன
எங்களுடைய குருமார்கள், உங்கள் பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவற்றை வான்வெளி நிகழ்வுகளுடன் பொருத்தி, கர்ம வினைகளை சமன் செய்ய உகந்த நேரம் மற்றும் தேதியை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். பின்னர், உங்களுடன் கலந்துகொண்டு சூரிய ஹோமத்தின் நிகழ்வுகளை உறுதி செய்யப்படும்.
ஹோமம் செய்வதற்கு உகந்த இடம் : கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள், மற்றும் மத சடங்குகள் நடைபெறும் பிற இடங்கள்.
மங்களகரமான நேரம் : பிரம்ம முகுர்த்தம், சூரிய உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை.
மங்களகரமான தேதி : ஞாயிற்றுகிழமையில், குறிப்பாக சப்தமி திதி தினங்களில் சூரிய ஹோரையில் செய்யுவது விசேஷமாக கருதப்படுகிறது.
நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எங்களுடைய உயர்தர வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சனி ஹோமத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கான உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில், எங்களுடைய தலைமை குருநாதர் ஹோமத்தை நடத்துவார். அவர் வழங்கும் வழிகாட்டுதலின்படி, உங்கள் கர்ம வினைகளை நீக்குவதற்கான சனி ஹோமம், சடங்குகள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, எந்த கூடுதல் செலவின்றி உங்கள் இடத்திலிருந்தே உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் அல்லது,
நேரில் ஹோமம் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
ஹோமத்தின் மூலம் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள் சூரிய பகவானின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சூரிய பகவானின் அருளினால், கர்ம வினைகளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சூரிய கிரக தோஷத்தின் தடைகள் மற்றும் பிரச்சனைகளை நீக்கி, உடல் நலம், அதிகாரம் மற்றும் அறிவொளி மிகுந்து, வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய உதவுகிறது.
இந்த சூரிய ஹோமம் வழிபாட்டில் "ரட்சை" என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசிக் கொண்டே பயன்படுத்தி வர, இறைவனின் அருளைப் பெற உதவுகின்றது.
திரிகாலா ஹோமம் சேவைகள் உங்கள் வீட்டிலிருந்தே பண்டைய ஆன்மிக சடங்குகளின் மகிமையையும் தெய்வீக அருளையும் அனுபவிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சூரிய ஹோமத்தின் புனித ஆற்றலையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் மூலம் நேரடியாக உங்கள் பங்களிப்புக்கு கொண்டு வருகிறோம். நீங்கள் வீட்டில் இருந்து கலந்துகொண்டாலும், அல்லது நேரில் பங்கேற்றாலும், இந்த தெய்வீக நிகழ்வில் எளிதாக இணைந்து அனுபவிக்கலாம்.
திரிகாலாவின் தலைமை குருநாதரின் மேற்பார்வையில், குருமார்கள் ஆகம விதிகளை மிகத் துல்லியமாக பின்பற்றி சூரிய ஹோமம் நடத்துகிறார்கள். இந்த சடங்கின் போது உருவாகும் அக்னியின் ஒளி மற்றும் மந்திரங்களின் ஒலி பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து, உங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை சமநிலைப்படுத்தி, புத்துணர்வையும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, எதிர்மறை சக்திகளை அகற்ற உதவுகிறது.
ஆகம விதிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த சூரிய ஹோமம், சூரிய பகவானின் தெய்வீக அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையின் தடைகளை அகற்றுவதற்கும், உங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கும் உதவுகிறது.இக் சூரிய ஹோமம், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சூரிய கிரக தோஷத்தின் தடைகள் மற்றும் பிரச்சனைகளை நீக்கி, உடல் நலம், அதிகாரம் மற்றும் அறிவொளி மிகுந்து, வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய உதவுகிறது.
திரிகாலாவில் நடைபெறும் சூரிய ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்:
13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.
ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் குருமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
எங்கள் குருமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
கர்மவினை தீர்வுகள் தனித்துவமான செயல்முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர ஆன்மீக ஜோதிடத் தீர்வுகளை வழங்க உதவுகின்றன.ஒவ்வொருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப, கர்ம பலன்களை நிவர்த்தி செய்ய தகுந்த கோயில்கள், யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய பரிகார முறைகள் எங்களுடைய உள்கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பரிகாரங்களை அதிகாரபூர்வமாக மற்றும் நேர்த்தியாக செயல்படுத்த உறுதிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குகிறது.
சூரிய பகவானின் தீய விளைவுகளை நீக்கி, வாஸ்து தோஷத்தை சரி செய்து, அதிகாரிகளிடமிருந்து அனுகூலத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த சூரிய யந்திரம்.
சூரியனின் தீய விளைவுகளை நீக்கி, அதிகாரிகளிடமிருந்து ஆதரவு மற்றும் சிக்கல்கள் குறையும், ஆரோக்கியம், செல்வம், மன அமைதிக்கு சூரிய பூஜையில் பங்கேற்கவும்.
சூரிய பகவானின் தோஷம் நீக்கி, அதிகாரிகளிடமிருந்து அனுகூலம் மற்றும் வாழ்க்கையில் ஞானம், சாந்தி, செல்வம் தரும் அகத்தியர் பெருமானின் பூஜையில் பங்கேற்கவும்.
சூரிய கிரக தோஷம் நீக்க, எதிரிகளை வெற்றி பெற்று, கஷ்டங்கள் தீர்த்து,வளமான வாழ்க்கையை அனுபவிக்க தரும் சூரிய அபிஷேக பூஜையில் பங்கேற்கவும்