அருவம் உருவமற்ற இறைவன் சிவனின் புனிதமான தாண்டவங்களை நாம் சிவ- வடிவங்கள் என்றழைப்போம். நமது முழுமுதற் கடவுள் சிவனின் தாண்டவங்கள் 64 . ஒவ்வொன்றும் எமது ஈசன் தனது அடியார்களுக்கு அருள்பாலிர்த்த வடிவங்களாகும். சிவபக்தர்களா நாம் அவை ஒவ்வொன்றையும் ஆழமாக அறிந்திருத்தல் நமது ஆத்ம வாழ்வை மேம்படுத்தும்.
வகைப்பாடு
இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும்
போக வடிவங்கள்
யோக வடிவங்கள்
கோப வடிவங்கள் ( வேக வடிவங்கள் ) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன ,
சிவ அவதார காரணி :
1. போக வடிவம்
உமாமகேஸ்வரர்
சந்திரசேகரர்
ரிஷபாரூடர் மாதொருபாகர் . .
2. யோக வடிவம் . . .
தட்சிணாமூர்த்தி
ஞான தட்சிணாமூர்த்தி
யோக தட்சிணாமூர்த்தி
வீணா தட்சிணாமூர்த்தி
சுகாசனர்
3.கோப வடிவம் . . . .
கங்காளர்
வீரபத்திரர்
திரிபுராந்தக மூர்த்தி கஜயுக்த மூர்த்தி
காலந்தக மூர்த்தி
சிவபெருமானின் 64 அவதாரங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் குறிப்புகளின் அறிந்துகொள்ளவும் தொடரவும் மூன்றாம் பகுதி
எங்களின் தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு தொடர்புகொள்ளவும்
Write Your Comment