கர்மவினை தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்
ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார். திருமண தடை கர்ம வினைகளை போக்க நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம்.
இந்த கோவில்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் திருமண விரைவில் நடைபெறுவது உறுதி
ஸ்தலம் இருப்பிடம் : தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம்
இறைவன் : சிவக்கொழுந்தீசர்
இறைவி : சுந்தரகுசாம்பிகை
இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம் .
நாடி ஜோதிட குறிப்புக்கள் சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகளுக்கு தொடர்புகொள்ளவும்
Write Your Comment