கர்மவினை தீர்வு மற்றும் வழிபாடும் முறைகள்.இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து ஜீவ ராசிகளும் அவரவர் கர்ம வினைகள் படி விதி பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நீதி. கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரத்தை, ஆதி கால நாடி உரையில் மகரிஷிகள் தங்களின் ஞானத்தின் படி பல கர்மா வினைக்கான பதில்களை அருளியுள்ளார்.
இவ்வரிசையில் இன்று நாம் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவதற்கு நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம்
ஸ்தலம் இருப்பிடம் : ஈரோடு அருகேயுள்ள திருக்கோடாகும்.
இறைவன் : அர்த்த நாரீஸ்வரர்
இறைவி : பாகம்பிரியாள்
வழிபாடும் முறைகள் :
வில்வ , தும்பை , கொன்றை மலர்களால் அர்ச்சனையும் , சர்க்கரைப் பொங்கல் ( அல்லது ) நெய்யன்ன நைவேத்தியம் திங்கள் அல்லது பிரதோஷ , பௌர்ணமி தினங்களில்படைத்ததுவேண்டினாள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்என்பது ஐதீகம்.
நாடி ஜோதிட குறிப்புக்கள்- சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகள்.
Write Your Comment