ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது கர்மவினை தீர்வுகள் மற்றும் சில பரிகார வழிபாடும் முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.
கர்ம வினைகளால் வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம்
ஸ்தலம் : ஸ்ரீ சரபேஸ்வரர் திருக்கோவில்
ஸ்தலம் இருப்பிடம் : திர்புவனம்,மயிலாடுதுறை
இறைவன் : ஸ்ரீகரம்பகரேஸ்வர்
இறைவி : ஸ்ரீதர்மசம்வர்த்தினி ,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி
வழிபாடும் முறைகள் :
வில்வ , தும்பை , கொன்றை மலர்களால் அர்ச்சனையும் , சர்க்கரைப் பொங்கல் ( அல்லது ) நெய்யன்ன நைவேத்தியம் திங்கள் அல்லது பிரதோஷ , பௌர்ணமி தினங்களில்படைத்ததுவேண்டினாள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்என்பது ஐதீகம்.
நாடி ஜோதிட குறிப்புக்கள்- சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகள்.
Write Your Comment