ஆயுஷ் ஹோமம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறப்பான வேத யாகம். பிறந்தநாளையொட்டி ,சவாலான ஆரோக்கிய காலங்களில் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றது, உங்கள் உடல் சக்தி,நோய் எதிர்ப்பு,மன அமைதி மற்றும் நீண்ட ஆயுளுக்கான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
ஆயுஷ் ஹோமத்தில், உங்கள் பெயர், நட்சத்திரம் மற்றும் சங்கல்பத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்டு, நீடித்த ஆயுள், வலுவான உடல் மற்றும் முழு ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்வாழ்வுக்கான தெய்வீக பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த வேத ஹோமமாகும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திரிகால வேத ஆகம நிபுணர்களால், ஆழ்ந்த பாரம்பரிய சடங்குகளுடன், ஆன்மிக தூய்மையுடனும் சிறப்பாக நடத்தப்படும் இந்த ஹோமம், இந்த ஹோமம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்து, நீடித்த வாழ்நாளை ஏற்படுத்த உதவுகிறது.
இப்போது ஆயுஷ் ஹோமம் செய்யுங்கள்.உங்கள் ஆரோக்கியமும், ஆயுளும் வளமாக இருக்க கீழே பதிவு செய்யவும்.
திரிகாலாவில் நடைபெறும் ஒவ்வொரு ஆயுஷ் ஹோமமும், தலைமை குருவின் வழிகாட்டலுடன், அனுபவம் வாய்ந்த ஆகம சிவாசாரியர்களால், உகந்த சுப முகூர்த்தத்தில், சரியான மந்திர உச்சரிப்பு, பூர்ணாஹூதி, மற்றும் உங்கள் பிரார்த்தனைகளோடு இணைந்து, வேத மற்றும் ஆகம முறைகளுக்கு ஏற்ப நுட்பமாக நடத்தப்படுகிறது.
ஆரோக்கியம் மேம்பட்டு, நீடித்த ஆயுளும் மன அமைதியும் பெற, நேரிலோ அல்லது இணையவழியாகவோ எளிதாக பங்கேற்கலாம். ஆயுஷ் ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறை சடங்குகளை உள்ளடக்கியதாகும்
ஆயுஷ் ஹோமம் மூலம் உங்கள் வாழ்க்கையில் தடைகள் அகற்றி, செல்வமும் ஆரோக்கியமும் பெருக்குங்கள்! ஆன்லைனிலும் நேரிலும் எளிதாகவும் நம்பகமாகவும் ஆயுஷ் ஹோமம் பதிவு செய்யலாம்.
சிறந்த ஜோதிட ஆலோசனைகள், உகந்த முகூர்த்த கால நிர்ணயங்கள், நேரடி ஒளிபரப்பு, பிரசாத விநியோக உள்ளிட்ட அனைத்தும் சேவைகளையும் உங்கள் வசதிக்காக ஒருங்கிணைத்து வழங்குகிறோம். ஆன்லைன் ஆயுஷ் ஹோமம் பதிவு மூலம் கணபதி பெருமாளின் அருளைப் பெற இப்போது பதிவு செய்யுங்கள்!
அகம வேத சாஸ்திர முறைபாடுகளை அடிப்படையாக கொண்டு, அனுபவமிக்க குருக்களின் துல்லியமான வழிகாட்டலுடன், ஜோதிட சேவைகள் மற்றும் பரிகாரம் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், ஆன்லைனிலும் நேரிலும் ஆயுஷ் ஹோமம் பூஜை சேவைகள் மூலம் உங்களுக்கு உயர்தர ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறோம்.
ஆயுஷ் ஹோமம் என்பது ஆன்மீக வழிபாட்டு முறையில், ஆகம வேத விதிகளுக்கு ஏற்ப செய்யப்படும் யாக பூஜை. இது உடல் ஆரோக்கியம், மனஅமைதி, தீமைகளை நீக்க உதவும் பரிசுத்த சடங்கு ஆகும்.
ஆயுஷ் ஹோமம் செய்ய சிறந்த நாள் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, மற்றும் சனிக்கிழமை. முக்கிய திதிகள் சதுர்த்தி, துவாதசி, ஏகாதசி ஆகியவை ஆகும். சந்திர பக்ஷம் தவிர்த்து, சுபமுகூர்த்த நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.
திரிகாலா சேவைகள் மூலம் உங்கள் வீட்டிலிருந்தே வேதமுறைப்படி ஆன்லைனில் வீடியோ மூலம் நேரடி பங்கேற்புடன் ஹோமத்தில் ஈடுபட முடியும். எங்கள் சேவைகள் பாதுகாப்பானதும், எளிதானதும் ஆன்மீக பலன்களும் தருகின்றன.
திரிகாலா குருமார்கள் ஆகம வேத முறையின்படி ஹோமம் நடத்துவதால் ஆன்மீக பலன்கள் முழுமையாக கிடைக்கும். நேரடி வீடியோ மூலம் நம்பிக்கையுடன் பங்கேற்பதன் மூலம் ஆயுஷ் ஆசீர்வாதங்களை பெறலாம். ஹோமம் முடிந்த பின் பிரசாதம் உபயோகிப்பதால் நன்மைகள் உறுதியாகும்.
உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆன்மீக பலன்கள் கிடைக்கின்றன. ஹோமம் முடிந்ததும், குருமார்கள் கூறும் முறையில் பிரசாதம் உபயோகிப்பதால் முழு பலன்கள் பெறப்படும்.
திரிகாலா நம்பகமான தளத்தில் பதிவு செய்து, விருப்பமான நேரத்தை தேர்வு செய்யலாம். ஆயுஷ் ஹோமம் நடைபெறும் போது உங்கள் கைபேசி அல்லது கணினியில் நேரடி வீடியோ மூலம் பக்தியுடன் பங்கேற்கலாம்.
திரிகாலா சேவைகள் அனுபவமிக்க ஆகம வேத சித்தர் மரபு குருமார்கள் வழிநடத்தும் ஹோமம், தூய்மையான பூஜை பொருட்கள், நேர்த்தியான திட்டமிடல் மற்றும் ஆன்லைன் வசதிகள் மூலம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதனால் பயனாளிக்கு நம்பிக்கை மற்றும் ஆன்மீக திருப்தி பெற உதவுகிறது.
திரிகாலா மூலம் வீட்டிலிருந்தே நேரடி வீடியோ வழியாக ஆயுஷ் ஹோமத்தில் பங்கேற்கலாம். தனிப்பயன் ஆலோசனை, தெளிவான வழிகாட்டல், சரியான நேரம் தேர்வு மற்றும் ஹோம பிரசாதம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தி நன்மைகளை உறுதி செய்கிறது.