கால பைரவ ஹோமம் பதிவு ஆன்லைன் | திரிகாலா ஹோமம் சேவை

காலபைரவர் ஹோமம் — தாமதங்களும் தோஷங்களும் அகலும்

கால தோஷ நீக்கம் | விரைவு பலன் | மறைமுக தடைகள் அகலும்

Tirikala - Online Astrology Consultation with Astrologer

காலபைரவர், பகவான் சிவனின் காலத்தை கட்டுப்படுத்தும் திருவுருவம். தாமதம், மறைமுக தோஷங்கள், பழி காரணமான நிழல் சக்திகள் போன்றவைகள் இவரது அருளால் துலையடையும். திட்டமின்றி செல்கின்ற முயற்சிகள், செயல்களில் சோர்வு ஆகியவற்றுக்கு காலபைரவர் ஹோமம் ஆன்மிக தீர்வாக விளங்குகிறது

இந்த காலபைரவர் ஹோமம், உங்கள் பெயர், நட்சத்திரம் மற்றும் சங்கல்பத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்படுகிறது. வேலை, தொழில் மற்றும் முயற்சிகளில் நேர மாற்றம், எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாப்பு, தடைகளை தாண்டி ஆன்மீக முன்னேற்றம், செயல் உறுதி மற்றும் விரைவான முன்னேற்றம் ஆகியவற்றை உங்களுக்கு தர உதவுகிறது

திரிகாலா வேத ஆகம நிபுணர்களால், ஆன்மிக தூய்மையுடனும் பாரம்பரிய சடங்குகளுடன் சிறப்பாக நடைபெறும் இந்த ஹோமம், நேரத் தடைகளை அகற்றி, வாழ்க்கையில் நேர்மறையான இயக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் முயற்சிகள் தாமதமின்றி பலனளிக்க உதவுகிறது.

இப்போது காலபைரவர் ஹோமம் செய்யுங்கள்!வெற்றிக்கு சரியான நேரத்தை இழுக்க கீழே பதிவு செய்யவும்.

திரிகாலாவின் ஹோம சேவைகள் - கால பைரவர் ஹோமம்

திரிகாலாவில் நடைபெறும் ஒவ்வொரு பைரவர் ஹோமமும், தலைமை குருவின் வழிகாட்டலுடன், அனுபவம் வாய்ந்த ஆகம சிவாசாரியர்களால், உகந்த சுப முகூர்த்தத்தில், சரியான மந்திர உச்சரிப்பு, பூர்ணாஹூதி, மற்றும் உங்கள் பிரார்த்தனைகளோடு இணைந்து, வேத மற்றும் ஆகம முறைகளுக்கு ஏற்ப நுட்பமாக நடத்தப்படுகிறது.

தடைகள் மற்றும் அச்சங்களை நீக்கி, நேர்மறை சக்தி, தைரியம் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பை பெற, நேரிலோ அல்லது இணையவழியாகவோ எளிதாக பங்கேற்கலாம். பைரவர் ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறை சடங்குகளை உள்ளடக்கியதாகும்:

  • பிரசன்னம் பூஜை
  • புண்ணிய வசனங்கள்
  • கணபதி பூஜை
  • சங்கல்பம் பூஜை
  • கும்ப கலச பூஜை
  • மந்திர உச்சாடனம்
  • கிரக சாந்தி பூஜை
  • கலச தீபாராதனை
  • பூரணாகதி
  • அபிசேக பூஜை
  • இறை தீபாராதனை
  • அன்னதானம்

தொழில் அபிவிருத்தி செய்வதற்கான தீர்வுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா

திரிகாலாவின் கால பைரவர் ஹோமம் சிறப்பம்சங்கள்

அகம வேத சாஸ்திர முறைபாடுகளை அடிப்படையாக கொண்டு, அனுபவமிக்க குருக்களின் துல்லியமான வழிகாட்டலுடன், ஜோதிட சேவைகள் மற்றும் பரிகாரம் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், ஆன்லைனிலும் நேரிலும் கால பைரவர் ஹோமம் பூஜை சேவைகள் மூலம் உங்களுக்கு உயர்தர ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறோம்.

யார் கால பைரவர் ஹோமம் செய்யலாம்?

கடன் சுமை மற்றும் பண பிரச்சனை உள்ளவர்கள்

தொழில்,வியாபாரத்தில் தடைகள் சந்திப்பவர்கள்

நேர சீர்கேடு மற்றும் வாழ்க்கை குழப்பம் அனுபவிப்பவர்கள்

தீய சக்தி மற்றும் சூனிய பாதிப்பு உள்ளவர்கள்

கால பைரவர் ஹோமம் தடைகளை நீக்கும் ஹோமம்!

கால பைரவர் ஹோமத்தின் நன்மைகள்

பண வரவு மேம்பட்டு கடன்கள் குறையும்

நேர மேலாண்மை மற்றும் முயற்சியில் வெற்றி

தொழில், வியாபார முன்னேற்றம் பெருகும்

தீய சக்திகள் விலகி மன அமைதி கிடைக்கும்

ஏன் திரிகாலா சிறந்த தேர்வு?

ஆன்மிக தீர்வின் நம்பகமான மையம் - திரிகாலா

வேத-ஆகம வழியில் ஒருங்கிணைந்த ஹோம சேவை

சித்தர் ஆகம முறையில் அனுபவமிக்க குருமார்கள்

நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான மையம்

ஆன்மிக தீர்வுக்காக இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

கால பைரவர்– பிரதிஷ்டை முதல் ஹோமம் வரை முழுமையான சேவைகள்

கால பைரவர் யந்திரம்

உங்கள் வாழ்வில் பாதுகாப்பும் செல்வமும் அதிகரிக்கும் சக்தி வாய்ந்த யந்திரம்.

கால பைரவர் பூஜை

ஒவ்வொரு அஷ்டமி பூஜையில் கலந்து, தோஷ நிவாரணமும் வாழ்வில்முன்னேற்றம் பெறுங்கள்

பைரவர் அபிஷேகம்

ராகு காலத்தில் பைரவர் அபிஷேகம் செய்து, கிரஹ பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் பெறுங்கள்

கால பைரவர் சிலைகள்

அகம முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பைரவர் சிலையை இன்று பெறுங்கள்

கால பைரவர் ஹோமம் கேள்விகள் & பதில்கள்