நவக்கிரக ஹோமம் - கிரக பாதிப்புகளை நீக்கி வெற்றி தரும்

சக்தி சமநிலை தரும் | நலம் வளம் சேர்க்கும் | வாழ்வு வெளிரும்

நவக்கிரகங்கள் உங்கள் வாழ்வின் சக்தி மையங்கள்; இவை சமநிலை இல்லாமல் இருந்தால், தடைகள், மனஅலைவு, நிதி சிக்கல்கள் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

நவக்கிரக ஹோமம் உங்கள் பெயர், நட்சத்திரம் மற்றும் சங்கல்பத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்டு, நவக்கிரகங்களின் சக்திகளை சமநிலைப்படுத்தி, வாழ்க்கையின் அனைத்து தரப்பிலும் மனஅமைதி, செல்வம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியை ஏற்படுத்தும் ஆன்மிக யாகமாகும்.

திரிகால வேத ஆகம நிபுணர்களால், ஆழ்ந்த பாரம்பரிய சடங்குகளுடன், ஆன்மிக தூய்மையுடனும் சிறப்பாக நடத்தப்படும் இந்த ஹோமம், உங்கள் வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் சமநிலை, அமைதி மற்றும் செழிப்பு மற்றும் நவகிரகங்களின் ஆற்றலைப் பெற உதவும்

இப்போது நவக்கிரக ஹோமம் செய்யுங்கள்!உங்கள் வாழ்வில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்த கீழே பதிவு செய்யவும்.

திரிகாலாவின் ஹோம சேவைகள் - நவக்கிரக ஹோமம்

திரிகாலாவில் நடைபெறும் ஒவ்வொரு நவக்கிரக ஹோமமும், தலைமை குருவின் வழிகாட்டலுடன், அனுபவம் வாய்ந்த ஆகம சிவாசாரியர்களால், உகந்த சுப முகூர்த்தத்தில், சரியான மந்திர உச்சரிப்பு, பூர்ணாஹூதி, மற்றும் உங்கள் வேண்டுதல்களின் அர்ப்பணனையுடன், வேத மற்றும் ஆகம முறைகளுக்கு ஏற்ப நுட்பமாக நடத்தப்படுகிறது.

நவக்கிரக தீமைகளை தவிர்த்து, ஆரோக்கியம், குடும்ப சாந்தி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை பெற, நேரிலோ அல்லது இணையவழியாகவோ எளிதாக பங்கேற்கலாம். நவக்கிரக ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறை சடங்குகளை உள்ளடக்கியதாகும்:

  • பிரசன்னம் பூஜை

    பிரசன்னம் பூஜை

  • புண்ணிய வசனங்கள்

    புண்ணிய வசனங்கள்

  • கணபதி பூஜை

    கணபதி பூஜை

  • மகா சங்கல்பம்

    மகா சங்கல்பம்

  • கும்ப கலச பூஜை

    கும்ப கலச பூஜை

  • மந்திர உச்சாடனம்

    மந்திர உச்சாடனம்

  • கிரக சாந்தி பூஜை

    கிரக சாந்தி பூஜை

  • கலச தீபாராதனை

    கலச தீபாராதனை

  • அபிசேக பூஜை

    அபிசேக பூஜை

  • பூரணாகதி

    பூரணாகதி

  • தீபாராதனை

    தீபாராதனை

  • அன்னதானம்

    அன்னதானம்

நவக்கிரக ஹோமம் பதிவு செய்ய எளிய வழிமுறைகள்

நவக்கிரக ஹோமம் மூலம் உங்கள் வாழ்க்கையில் தடைகள் அகற்றி, செல்வமும் ஆரோக்கியமும் பெருக்குங்கள்! ஆன்லைனிலும் நேரிலும் எளிதாகவும் நம்பகமாகவும் நவக்கிரக ஹோமம் பதிவு செய்யலாம்.

சிறந்த ஜோதிட ஆலோசனைகள், உகந்த முகூர்த்த கால நிர்ணயங்கள், நேரடி ஒளிபரப்பு, பிரசாத விநியோக உள்ளிட்ட அனைத்தும் சேவைகளையும் உங்கள் வசதிக்காக ஒருங்கிணைத்து வழங்குகிறோம். ஆன்லைன் நவக்கிரக ஹோமம் பதிவு மூலம் கணபதி பெருமாளின் அருளைப் பெற இப்போது பதிவு செய்யுங்கள்!

1
ஹோமம் & தேதி தேர்வு
  • நவக்கிரக ஹோமம் தேர்வு செய்யவும்

  • தேதி/நேரம் (அ) முகூர்த்தம் தேர்வு

  • இணையம் (அ) நேரடி பங்கேற்பு
2
அடிப்படை தகவல்கள்
  • பெயர், கோத்திரம் இடுக

  • பிரார்த்தனைகளை சேர்க்கவும்

  • தொகுப்பு தேர்வு செய்க
3
பதிவு & செலுத்தல்
  • விவரங்கள் சரிபார்த்து செலுத்தவும்

  • உடனடி உறுதிப்பு பெறவும்

  • நேரலை & பிரசாத தகவல் பெறவும்

நவகிரக தோஷத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தீர்வுகள் அறிய விரும்புகிறீர்களா?

திரிகாலாவின் நவக்கிரக ஹோமம் சிறப்பம்சங்கள்

அகம வேத சாஸ்திர முறைபாடுகளை அடிப்படையாக கொண்டு, அனுபவமிக்க குருக்களின் துல்லியமான வழிகாட்டலுடன், ஜோதிட சேவைகள் மற்றும் பரிகாரம் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், ஆன்லைனிலும் நேரிலும் நவக்கிரக ஹோமம் பூஜை சேவைகள் மூலம் உங்களுக்கு உயர்தர ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறோம்.

யார் நவக்கிரக ஹோமம் செய்யலாம்?

கிரக தோஷம் கொண்டவர்கள்

குடும்ப சிக்கல் மற்றும் கடன் பிரச்சனை

தொழில், வேலை தடைகள் எதிர்கொள்ளும்

ஆரோக்கியம், மனசாந்தி தேடும் நபர்கள்

நவக்கிரக ஹோமம் தடைகளை நீக்கும்!

நவக்கிரக ஹோமத்தின் நன்மைகள்

கிரக பாதிப்புகள் அகற்றப்படும்

பண வரவு மற்றும் செல்வம் அதிகரிக்கும்

மன அமைதி, ஆரோக்கியம் கிடைக்கும்

தொழில், வேலை முன்னேற்றம் உறுதி

இப்போது நவக்கிரக ஹோமம் செய்யுங்கள்!

ஏன் திரிகாலா சிறந்த தேர்வு?

ஆன்மிக தீர்வின் நம்பகமான மையம் - திரிகாலா

வேத-ஆகம வழியில் ஒருங்கிணைந்த ஹோம சேவை

சித்தர் ஆகம முறையில் அனுபவமிக்க குருமார்கள்

நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான மையம்

ஆன்மிக தீர்வுக்காக இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

நவக்கிரகங்கள் தொடர்பான சேவைகள்

நவக்கிரக யந்திரம்

நவக்கிரகங்களின் ஆற்றலால் எல்லா துன்பங்களும் அகற்றி, வாழ்க்கையில் வெற்றியும் செழிப்பும் பெறுங்கள்

நவக்கிரக சாந்தி பூஜை

நவக்கிரகங்களின் தாக்கத்தை சமப்படுத்தி, வாழ்வில் செழிப்பும் வெற்றியும் தரும் சனிக்கிழமை சிறப்பு பூஜை

நவக்கிரக அபிஷேகம்

சனிக்கிழமை நடைபெற்ற இந்த அபிஷேகம், நவக்கிரக தோஷங்களை குறைத்து நல்ல கிரக நிலை தரும்.

ஆஞ்சநேயர் ஹோமம்

சனி தோஷத்தால் ஏற்படும் தடைகளை நீக்கி, மன உறுதியும் உடல் நலமும் மேம்படுத்தும் ஹோமம்

நவகிரக ஹோமம் கேள்விகள் & பதில்கள்