சரஸ்வதி ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

சரஸ்வதி பரிகார ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

கல்வித் தடைகளை நீக்குவதற்கான தீர்வுகளை எதிர்பார்க்கிறீர்களா

Saraswathi Devi ~ Our Similar Services

சரஸ்வதி யந்திரம்

Our energized Saraswathi Yantra resonates with the energies of the Saraswathi,nurturing knowledge, creativity, and wisdom. Order now to invite the Saraswathi blessings.

சரஸ்வதி தேவி அபிஷேகம்

Ignite your intellect through the transformative power of Saraswathi Abhishekam.Book online now and invite the Saraswathi blessings into your life.

சரஸ்வதி பூஜை

Are you looking to enhance your learning abilities and excel in your education? Perform Puja now to experience Saraswati Ma energy for wisdom and knowledge.

கூத்தனூர் சரஸ்வதி பூஜை

Let the power of the puja lead you toward intellectual growth, creativity, and spiritual elevation.Book now and nurture your wisdom through Koothanur Saraswathi Puja.

சரஸ்வதி ஹோமம்

Embrace New Beginnings

அறிவு மற்றும் ஞானம் ஆகியவற்றின் தெய்வத்தினுடைய ஆசீர்வாதங்களை பெறுதல்.

சரஸ்வதி ஹோமம் மாணவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தேவி சரஸ்வதியின் ஆசீர்வாதத்தை நாடுவோருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஹோமம் தேவியை சாந்தப்படுத்தவும், கல்வியில் சிறந்து விளங்கவும், கலைகளில் தேர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்காகவும் தேவியினுடைய தெய்வீக அருளைப் பெறுவதற்காக செய்யப்படுகிறது. இந்த ஹோமம் செய்வதன் மூலம், தெளிவான சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பெற முடியும் என்பது ஐதீகம்.

சரஸ்வதி ஹோமம் என்பது அறிவு, ஞானம், கலைகள் மற்றும் கற்றலின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான கர்ம சடங்காகும். தேவி சரஸ்வதி அறிவாற்றல், படைப்பாற்றல் மற்றும் கல்வித் திறனை வழங்குபவர் என்று போற்றப்படுகிறார். சரஸ்வதி ஹோமம் தேவி சரஸ்வதியின் ஆசீர்வாதத்தைப் பெறவும், ஒருவரின் அறிவு, கற்றல் திறன் மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தவும் செய்யப்படுகிறது. தேவி சரஸ்வதி ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம், உங்கள் உள்ளார்ந்த திறனை எழுப்பலாம், உங்கள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம் மற்றும் தேவியின் தெய்வீக அருளைப் பெறலாம்.

Frequently Asking Question

சரஸ்வதி ஹோமத்தை செய்வதால் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவதோடு. நாம் எண்ணிய செயல்களில் எல்லாம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்.

  • படிப்பு சார்ந்த வழிகளில் வரும் தடைகளை கடக்க செய்து அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்கிறது
  • கலைதிரன்களையும் படைப்பற்றலையும் வெளிப்படுத்தவும், வளர்க்கவும் மற்றும் கலைத்தாயின் தெய்வீக ஆற்றலோடு இணைப்பை ஏற்படுத்த பேருதவியாக இருக்கும்.
  • பேச்சுத்திரன், தொடர்பு திறன்களை வளர்த்து நமது கருத்துகள் மற்றும் எண்ணங்களை வெளிப்பட வைக்கிறது.
  • தெளிவான சிந்தனையும், யோசிக்கும் திறனையும் அளித்து சவாலான விஷயங்களை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது
  • தேர்வு பயத்தினை போக்கி, நியாபகத்திரனை வளர்த்து, அமைதி மற்றும் மனதை ஒருநிலைப்படுதுகிறது.

எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து சரஸ்வதி ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

ஹோமம் செய்வதற்கு உகந்த இடம்: கோவில்கள் மற்றும் ஏனைய மத கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்கள்.

மங்களகரமான நேரம்: சூரிய உதயத்திற்கு முன் அல்லது அஸ்தமனத்திருக்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை

மங்களகரமான தேதி:அனைத்து தினங்களிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது விசேஷமானது.

எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின் (High Quality Video Streaming) மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த சரஸ்வதி ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.

சரஸ்வதி தேவியின் ஆசிர்வாதங்கள்: நமக்கு ஏற்பட்ட தடைகளை சரஸ்வதி ஹோமம் மூலம் உடைதெறியலாம். சரஸ்வதி தேவியின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் நல்ல அறிவை பெற்று வெற்றி பெறலாம் மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் யாவும் நீங்கப் பெறலாம்.

பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.

சரஸ்வதி ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

Tirikala's Online Homam (Fire Rituals) services is your Authentic gateway to experience the ancient rituals to receive divine blessings from the comfort of your own home. We bring the sacredness and power of Saraswati Homam energy directly to you through our virtual platform, allowing you to participate in these transformative ceremonies regardless of your geographical location. Whether you seek spiritual growth, healing, or the fulfillment of specific intentions, our online homam (Fire Rituals) services offer you a direct connection to the divine.

Our Guruji's meticulously practice the prescribed Agamic rituals to ensure that Saraswati Homamm is conducted with utmost devotion, precision, and purity.This Scared Fire Lab rituals is performed through Pattern behaviors which helps to bind with universal energy through the Medium of sound and light generated from this rituals.The generated energy Pattern will helps to ensure maximum effectiveness and desired outcome with divine blessings, intellectual clarity, and remove obstacles in your life's.

Our Saraswati Homam is a meticulously crafted ritual Practice that involves the following key Procedure:

பிரசன்னம் பூஜை

புண்யாஹ வசனம்

கணபதி பூஜை

மகா சங்கல்பம்

கும்ப கலச பூஜை

ஹோமம் மந்திரங்களை உச்சரிப்பது

மங்கள தீப ஒளி எழுப்புதல்

பூர்ணாஹுதி

அபிசேகம் (நீரேற்றம்)*

தெய்வீகத்திற்கு தீபா ஆரத்தி

நவக்கிரக சாந்தி

உணவு தானம்

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து , அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம். கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.