சித்தர் சிவப்பிரகாசம் அய்யாவின் அனுமதியுடன், நமது குருஜி பண்டைய ஆன்மீக சித்த ஜோதிட மரபின் தெய்வீக அருளின் மூலமாக, உயர் ஆத்மாவுடன் இணைந்து, கர்ம தடைகள், மன உளைச்சல் மற்றும் வாழ்க்கை சவால்களால் ஏற்படும் கேள்விகளுக்கு நேரடி ஆலோசனைகள் மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குகிறோம்.
பிறந்த தேதி, விரல் ரேகை தேவையில்லை.
இப்போதே ஆலோசனைக்கு முன்பதிவு செய்து, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்!
முருகப்பெருமானின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளில் பதியப்பட்ட ஞானம், எங்கள் ஆன்மீக குரு சிவப்பிரகாசம் ஐயாவின் வழிகாட்டுதலுடன், சித்தர் மரபில் பயிற்சி பெற்ற சீடர்களால் வழங்கப்படுகிறது
இது உங்கள் ஆன்ம பயணம், கர்ம வினைகள், மற்றும் வாழ்க்கை தடைகளுக்கு தெளிவும், உடல் நலம், தொழில், உறவுகள் ஆகியவற்றில் தீர்வும் தருகிறது.
சித்தர் பிரசன்னம் என்பது பழமையான சித்தர் ஞானத்தில் இருந்து நேரடியாக கிடைக்கும் ஆன்மீக ஆலோசனை ஆகும். இது தனிப்பட்ட, மனநிலை மற்றும் கர்ம வாழ்க்கைப் பாதைகளில் குழப்பம் ஏற்பட்டபோது உடனடி தெளிவான பதில்களை வழங்குகிறது.
பிரச்னா நாடி என்பது கேள்வி எழுப்பும் தருணத்தில் தெய்வீகமாக பதிலளிக்கும் புனித சித்தர் முறை. பனை ஓலை சுவடிகள் மூலமாக உங்களது கேள்விக்குரிய விடைகளை விசேஷ முறைகளை பயன்படுத்தி சித்தர்கள் அளிக்கும் தீர்வினை இந்த முறையில் பெற முடியும்.
திரிகாலாவின் தெய்வீக ஜோதிடம் நூற்றாண்டுகால சித்தர் மரபில் இருந்து வரும் உன்னத ஆன்மீக ஞானம். சிவப்பிரகாசம் அய்யாவின் அருளால் வழிநடத்தப்பட்டு, நவீன குருக்கள் பராமரிக்கும் இந்த ஜோதிடம், கர்ம பாதையை தெளிவுபடுத்தி, ஞானத்துடன் ஆன்மீக துல்லியத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த உதவுகிறது.
திரிகாலா மூலம் தெய்வீகமான ஆன்லைன் வழிகாட்டுதல்களை உங்கள் வீட்டில் இருந்தபடியே பெற முடியும். அதற்கு எளிமையான செயல்முறைகளை திரிகாலா வகுத்துள்ளது. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது :-
உங்கள் தேவைக்கேற்ப ஆலோசனை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
உடனடி ஆன்மீக அமர்விற்கு ஏற்ற நேரத்தை ஒதுக்கவும்.
அமர்வில் கலந்து தனிப்பட்ட தீர்வுகள் மற்றும் பரிகாரங்களைப் பெறுங்கள்.
கேள்வி கேட்கும் தருணத்தின் அடிப்படையில், உடனடி ஜோதிடத் தீர்வுகளை வழங்கும் சித்தர் மரபு முறை.
இல்லை! பிரசன்னத்தில் உங்கள் கேள்வி எழும் நேரமே முக்கியம். பிறந்த விவரங்கள் தேவையில்லை.
நாடி வாசிப்பு துல்லியமாக இருக்க, இறைநெறி வழியை பின்பற்றுவது சித்தர் மரபின் முக்கிய நடைமுறையாகும்.
பிரபஞ்ச ரகசியமான ஒருவரின் கர்மத்தை தெளிவாக அறிய, ஆன்மிக கட்டுப்பாடுகள்—அசைவம், மதுவிலக்கு, தாம்பத்ய விலக்கு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை—கடைபிடிக்க வேண்டும்.
முடியாது. பொதுவாக நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. இருந்தாலும் ஒருவரது வாழ்க்கையில் அவர் சந்தித்து வரும் கர்மவினையின் தீவிரத்தைப் பொறுத்து அந்த முறை பரிந்துரைக்கப்படலாம்.
அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், சம்பந்த நபர் பல காரணங்களால் வர இயலாது என்ற சிக்கலான சூழலில் அவருக்காக மற்றொருவர் நாடி படிப்பதை தெய்வீக அனுமதியின் பேரில் அனுமதிப்பது உண்டு.
உங்கள் பெயரை உங்கள் கைகளால் எழுதி தரப்படுவதை எங்கள் குருவின் முன்னால் வைக்கப்படுவதன் மூலம் அவர் உங்கள் கர்மவினை பதிவுகளை ஆராய்ந்து பலன்களை கூற ஏதுவாக இருக்கும்.
திரிகாலாவில் ஒருவரது கர்மவினையின் தாக்கத்தை துல்லியமாக அறிந்து அதற்கு இந்த பேரண்டம் அளிக்கும் தீர்வுகளை வர்த்தக நோக்கம் இல்லாமல் எளிமையாக அளிக்கப்படுகிறது. மேலும், ஒருவரது கர்மாவுக்கு ஏற்ப எங்கள் குருவால் அளிக்கப்படும் பிரத்யேக கர்மவினை தீர்க்கும் நெறிகளையே நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.