மஹா துல்லிய நாடி
- ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
- இப்பிறவி கர்ம பொதுப்பலன்
- தனி கண்டம் பொதுப்பலன்
- வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
- தக்க நவரத்தினம் தேர்வு
- கர்மா நிவர்த்தி பரிகாரங்கள்
- அதிர்ஷ்ட தரும் எண்கள்
- நல்வாழ்வு தரும் மந்திரம்
திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் என்பது நாடி ஜோதிட மரபில் மிகவும் அரிதாகக் காணப்படும், ஆழமான ஆன்மீகக் களஞ்சியமாகும். மகரிஷி திருமூலர், வேதங்களின் சாரத்தை உணர்ந்த தூய ஞானியாக திகழ்வதுடன், தன்னிச்சையான தவத்தால் பெற்ற ஞானக் காட்சியில், ஆன்மாவின் கர்மப் பாதைகள் அவருக்கு வெளிப்பட்டன. அவை, அகஸ்தியர் அய்யா வழியாக ஓலைச்சுவடிகளாக அருளப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நாடி, ஒருவரின் கடந்த பிறவிகளில் செய்த நல்வினை மற்றும் தீவினைகள், இவை இப்பிறவியில் ஏற்படுத்தும் விளைவுகள், ஆன்மீக சவால்கள், மற்றும் மனித முயற்சிகளின் தாக்கங்களை தெளிவாக கணித்து உபதேசிக்கிறது. இது, வாழ்வின் பல்வேறு துறைகளில் ஆன்மீக ஞானம் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஒரு தெய்வீக வழிகாட்டலாக செயல்படுகிறது.
திரிகாலா, உங்களது கர்ம வினைகளின் புரியாத மர்மங்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது. எங்கள் இணையைதள முறையில் நாடி படிக்கும் தொகுப்பில் பதிவு செய்து கொண்டு, உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.