Tirikala - Online Astrology Consultation with Astrologer

THP_TNA_HBT

திருமூலர் நாடி

Thirumoolar Nadi Astrology Embrace the ancient wisdom of Thirumoolar Nadi astrology for profound revelations about your past, present,future

மறைபொருளின் ஆன்மீக வெளிப்பாடு

திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் என்பது நாடி ஜோதிட மரபில் மிகவும் அரிதாகக் காணப்படும், ஆழமான ஆன்மீகக் களஞ்சியமாகும். மகரிஷி திருமூலர், வேதங்களின் சாரத்தை உணர்ந்த தூய ஞானியாக திகழ்வதுடன், தன்னிச்சையான தவத்தால் பெற்ற ஞானக் காட்சியில், ஆன்மாவின் கர்மப் பாதைகள் அவருக்கு வெளிப்பட்டன. அவை, அகஸ்தியர் அய்யா வழியாக ஓலைச்சுவடிகளாக அருளப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த நாடி, ஒருவரின் கடந்த பிறவிகளில் செய்த நல்வினை மற்றும் தீவினைகள், இவை இப்பிறவியில் ஏற்படுத்தும் விளைவுகள், ஆன்மீக சவால்கள், மற்றும் மனித முயற்சிகளின் தாக்கங்களை தெளிவாக கணித்து உபதேசிக்கிறது. இது, வாழ்வின் பல்வேறு துறைகளில் ஆன்மீக ஞானம் மற்றும் தீர்வுகளை வழங்கும் ஒரு தெய்வீக வழிகாட்டலாக செயல்படுகிறது.

தனிச்சிறப்புகள்

  • நாடி ஜோதிடத்தில் மிக அரிதான ஓலைச்சுவடிகள்
  • திருமூலரின் வேதஞானம் அடங்கிய கர்ம கணிப்புகள்
  • வினைகள் மற்றும் விளைவுகள் அடிப்படையிலான கணிப்புகள்
  • நோய் தீர்வு மற்றும் உடல் நலம் குறித்த விரிவான பகுப்பாய்வு
  • ஆன்மீக உயர்விற்கான தெளிவான வழிகாட்டுதல்

திருமூலர் நாடி ஜோதிடம் ~ கணிப்பு தொகுப்புகள் விவரங்கள்

மஹா துல்லிய நாடி

இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 3-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.   
  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • இப்பிறவி கர்ம பொதுப்பலன் 
  • தனி கண்டம் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • கர்மா நிவர்த்தி பரிகாரங்கள் 
  • அதிர்ஷ்ட தரும் எண்கள்
  • நல்வாழ்வு தரும் மந்திரம்



அதி சூக்ஷ்ம நாடி

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து வாசிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளை துல்லியமாக தீர்வுகள் ஆராய்வதற்காக, 10-க்கும் மேற்பட்ட காண்டம் பலன்கள் விபரங்களின் அடிப்படையில் நாடி பலன்கள் வாசிக்கப்படுகிறது   
  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • கடந்த கால கர்மா பதிவுகள்
  • இப்பிறவி கர்ம பாதிப்புகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
  • தொழில்முறை கணிப்புகள்
  • உறவுகளின் சிக்கல்கள்
  • பொருளாதார கணிப்புகள்
  • நன்மை தரும் நவரத்தினம் 
  • பரிகார தீர்வு விபரங்கள்

திரிகாலா பரிந்துரைகள்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அதற்கான துல்லியமான பரிகாரங்களை கூடுதல் செலவின்றி நிறைவேற்றி, கர்மவினை பாதிப்புகளில் இருந்து தீர்வு காண திரிகாலாவில் பரிந்துரைக்கப்படுகிறது   
  • ஓலைச்சுவடி தேடியறிதல்
  • கர்ம வினை பகுப்பாய்வுகள் 
  • இந்த பிறவிக்கான காரணம்
  • கர்மவினைத் தீர்வுகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • குடும்ப உறவுகளின் கணிப்பு 
  • நிதி - தொழில்முறை கணிப்பு
  • ஆன்மிக பாதை அறிதல்
  • அதிர்ஷ்ட காலங்கள்
  • பரிகாரங்கள் - நிவர்த்தி

கர்மா பற்றி நன்றாக அறிந்த பின்பே அதை சீர்படுத்தும் தீர்வுகளைப் பெற முடியும்.

திரிகாலா – பாரம்பரிய ஜோதிடத்தின் நவீன முகம்

கர்மவினை தீர்வுகள் & பரிந்துரைகள்

  • கர்மவினை பகுப்பாய்வு நிபுணத்துவம்
  • சித்த ஞானம் பாரம்பரிய அனுபவம் பகிர்வு
  • வாழ்க்கை சிக்கல்களுக்கு தனிப்பட்ட தீர்வு
  • நவீன-பாரம்பரிய இணைந்த வழிகாட்டல்
  • மனநிலை, உடல்நலம் தனித்துவ ஆலோசனை

நாடி ஆலோசனை முன் வழிமுறைகள்

  • பக்தி மற்றும் அறநெறியை கடைப்பிடிக்கவும்
  • அமைதியான சூழலை தேர்ந்தெடுக்கவும்
  • பதிவு செய்த நபருக்கே ஆலோசனை வழங்கப்படும்
  • நேரம் தாமதமாக இருக்கலாம், பொறுமை அவசியம்
  • எதிர்பார்ப்பு இல்லாமல் முழு மனதுடன் அனுகவும்

திரிகாலா – உங்கள் சிறந்த தேர்வு

  • சித்த மரபின்படி ஜோதிட வனவியல் நிபுணத்துவமும்
  • பல மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மையம்
  • ஒருங்கிணைந்த முழுமையான பரிகார மையம்
  • பாதுகாப்பான தனியுரிமை தளம்
  • 24×7 செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்