பொருளாதாரம் மேம்பட கர்மா வினை தீர்வுகள்
ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது கர்மவினை தீர்வுகள் மற்றும் சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி வாழ்வில் மேன்மை அடைய எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார். ஆதி கால நாடி உரையில் ஒருவரது பொருளாதாரம் மேம்பட சிவ வாக்கியர் சித்தர் மூலம் நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம் .
இவ்வரிசையில் இன்று வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு பரிகார ஸ்தலம்
ஸ்தலம் : ஶ்ரீ வேழிநாதேஸ்வரர் மாப்பிள்ளை ஸ்வாமி கோவில்
ஸ்தலம் இருப்பிடம் : கும்பகோணம் அருகே உள்ள திருவீழிமிழலை
இறைவன் : விழிஅழகர்
இறைவி : சுந்தரகுசாம்பிகை
வழிபாடும் முறைகள் :
ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட பொருளாதாரம் மேம்படும் என்பது தொண்நம்பிக்கை.
நாடி ஜோதிட குறிப்புக்கள் மற்றும் சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகள் அறிந்துகொள்ள திரிகாலா குருமார்களை அணுகவும்.
Comments
Add a Comment