திருமண தடை கர்மா தீர்வுகள் மற்றும் பரிகார வழிபாடு

திருமண தடை கர்ம வினைகள் மற்றும் பரிகார வழிபாடுகள்

கர்மவினை தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்

ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார். திருமண தடை கர்ம வினைகளை போக்க நாடியில் உரைத்த  பரிகார ஸ்தலத்தினை  காணலாம்.

இந்த கோவில்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் திருமண விரைவில் நடைபெறுவது உறுதி

ஸ்தலம் இருப்பிடம் : தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம்

இறைவன் : சிவக்கொழுந்தீசர்

இறைவி : சுந்தரகுசாம்பிகை

வழிபாடும் முறைகள் :

இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம் .

நாடி ஜோதிட குறிப்புக்கள்  சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகளுக்கு தொடர்புகொள்ளவும் 

Discover Nadi Astrology Marriage Remedies and Divine Guidance
Receive powerful marriage remedies, spiritual guidance, and sacred rituals through authentic Nadi Astrology traditions for harmony, love, and successful relationships.
LIMITED OFFER Temple Pooja Offer ₹1501 Only

Categories