வசிஷ்டர் நாடி ஜோதிடம் மற்றும் தனிப்பட்ட நாடி ஜோதிட பரிகார சேவைகள்

வசிஷ்டர் நாடி ஜோதிடம் என்றால் என்ன?

THP_VNA_HBT

Vasishtar Nadi Astrology: Unlock profound insights into your life's path and future through the ancient wisdom of Vasishtar's Nadi astrology

வசிட்டர் அய்யா நாடி ஓலைச்சுவடிகளின் தனிச்சிறப்பு.

வசிட்டர் அய்யா உருவாக்கிய நாடி ஓலைச்சுவடி வகைகள், மனித ஆன்மாவின் கர்ம வினைகளின் விளைவுகளை குறுகிய காலக்கட்டத்தில் மிகத் துல்லியமாக கூறி விளக்குகின்றன. தன்னுடைய நற்செயல்கள் மற்றும் பணிகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற வசிட்டர் அய்யா, ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் பற்றிய தெய்வீக கணிப்புகளை நேரடியாக ஒருவருக்கு அறிவிப்பது போல் தன்னுடைய நாடியில் பதிவு செய்துள்ளார்.

வசிட்டர் அய்யா நாடி ஆன்மாவின் பயண அனுபவங்கள், இயல்பான வாழ்க்கை, மனித ஆன்மா எதிர்கொள்ளும் துன்பங்கள், இயற்கையின் வாயிலாக ஆன்மாவிற்கு கிடைக்கும் வாய்ப்புகள், ஆன்மாவின் சுய விருப்பம், மனிதனுடைய படைப்புத்திறன் மற்றும் ஆன்மீக விடுதலை போன்ற பல அம்சங்களை கூறி விளக்குகிறது

தனிச்சிறப்புகள்

  • பழமையான மற்றும் அரிய ஓலைச்சுவடிகள்
  • வேதஞானம் அடங்கிய துல்லிய கணிப்புகள்
  • ஆன்மாவின் பயணத்தை அடிப்படையாக கொண்ட ஜோதிடங்கள்
  • வாழ்க்கை மற்றும் தொழில் மாற்றங்களுக்கு தெளிவு
  • ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்

வசிஷ்டர் நாடி ஜோதிடம் ~ கணிப்பு தொகுப்புகள் விவரங்கள்

திரிகாலா, உங்களது கர்ம வினைகளின் புரியாத மர்மங்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை வசிஷ்டர் நாடி ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது. எங்கள் இணையைதள முறையில் நாடி படிக்கும் தொகுப்பில் பதிவு செய்து கொண்டு, உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


அதி துல்லிய நாடி

இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 3-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.   
  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • இப்பிறவி கர்ம பொதுப்பலன் 
  • தனி கண்டம் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • கர்மா நிவர்த்தி பரிகாரங்கள் 
  • அதிர்ஷ்ட தரும் எண்கள்
  • நல்வாழ்வு தரும் மந்திரம்



அதி சூக்ஷ்ம குடும்ப நாடி

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து வாசிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளை துல்லியமாக தீர்வுகள் ஆராய்வதற்காக, 13-க்கும் மேற்பட்ட காண்டம் பலன்கள் விபரங்களின் அடிப்படையில் நாடி பலன்கள் வாசிக்கப்படுகிறது   
  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • கடந்த கால கர்மா பதிவுகள்
  • இப்பிறவி கர்ம பாதிப்புகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
  • தொழில்முறை கணிப்புகள்
  • உறவுகளின் சிக்கல்கள்
  • பொருளாதார கணிப்புகள்
  • நன்மை தரும் நவரத்தினம் 
  • பரிகார தீர்வு விபரங்கள்

திரிகாலா பரிந்துரைகள்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அதற்கான துல்லியமான பரிகாரங்களை கூடுதல் செலவின்றி நிறைவேற்றி, கர்மவினை பாதிப்புகளில் இருந்து தீர்வு காண திரிகாலாவில் பரிந்துரைக்கப்படுகிறது   
  • ஓலைச்சுவடி தேடியறிதல்
  • கர்ம வினை பகுப்பாய்வுகள் 
  • மறுபிறவிக்கான கர்மப்பதிவு
  • சட்ட சிக்கல் வெல்லும் காலம்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • உறவுச் சிக்கல்களை அகற்றுதல்
  • நிதி - தொழில்முறை கணிப்பு
  • சொத்து விற்க, வாங்க நேரம்
  • அதிர்ஷ்ட காலங்கள்
  • பரிகாரங்கள் - நிவர்த்தி

கர்ம வினை அகற்றி உங்கள் உண்மை ஆற்றலை கண்டறியுங்கள்

திரிகாலா – காலத்தை கடந்த ஜோதிட பாரம்பரியம்

Guruji
கர்மவினை தீர்வுகள் & பரிந்துரைகள்
  • கர்மவினை பகுப்பாய்வு நிபுணத்துவம்
  • சித்த ஞானம் பாரம்பரிய அனுபவம் பகிர்வு
  • வாழ்க்கை சிக்கல்களுக்கு தனிப்பட்ட தீர்வு
  • நவீன-பாரம்பரிய இணைந்த வழிகாட்டல்
  • மனநிலை, உடல்நலம் தனித்துவ ஆலோசனை
நாடி ஆலோசனை முன் வழிமுறைகள்
  • பக்தி மற்றும் அறநெறியை கடைப்பிடிக்கவும்
  • அமைதியான சூழலை தேர்ந்தெடுக்கவும்
  • பதிவு செய்த நபருக்கே ஆலோசனை வழங்கப்படும்
  • நேரம் தாமதமாக இருக்கலாம், பொறுமை அவசியம்
  • எதிர்பார்ப்பு இல்லாமல் முழு மனதுடன் அனுகவும்
திரிகாலா – உங்கள் சிறந்த தேர்வு
  • சித்த மரபின்படி ஜோதிட வனவியல் நிபுணத்துவமும்
  • பல மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சேவை மையம்
  • ஒருங்கிணைந்த முழுமையான பரிகார மையம்
  • பாதுகாப்பான தனியுரிமை தளம்
  • 24×7 செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்

வசிஷ்டர் நாடி ஜோதிடம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்