நவரத்தின கற்கள் பற்றி மகரிஷிகள் அளித்த செய்திகள்

நவரத்தின கற்கள் பற்றி மகரிஷிகள் அளித்த செய்திகள்ஜோதிட ரீதியாக ஒருவருக்கு ஏற்ற நவரத்தின கற்களை தேர்வு செய்து அணிந்து வாழ்வில் மகிழ்ச்சி பெறுவது என்பது ஒரு வழிமுறையாகும். ஒருவருக்கு நன்மை அளிக்கும் நவரத்தினங்களை அணிவதால் அவர்களுக்கு குறிப்பிட்ட நவக்கிரகத்தின் நன்மைகள் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும்.


நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை நவரத்தினங்கள் பிரதிபலிக்கின்றன என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நன்மை தரக்கூடிய நவரத்தினக்கல் அல்லது கற்களை தேர்வு செய்து அதை முறையாக தகுந்த ஆலோசனையின் படி அணிந்து கொண்டு வாழ்க்கையின் பல சிக்கல்களை தீர்க்க முடியும் என்பது மகரிஷிகள் நமக்கு அளித்துள்ள மிகவும் முக்கியமான செய்தியாகும்.


அந்த வகையில் ஒருவருக்கு பொருத்தமான நவரத்தினத்தை தேர்வு செய்வதில் திரிகாலா மிகச்சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அதன் மூலம் ஒருவருக்கு திருமணம், தொழில், வேலை வாய்ப்பு, கல்வி, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அகன்று வாழ்வில் இன்பமும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் அவருக்கு உரிய பொருத்தமான நவரத்தினங்களை தேர்வு செய்து அணிவதில் திரிகாலாவில் உள்ள ஜோதிட வல்லுநர்கள் தகுந்த ஆலோசனைகளை இணையதளம் மூலமாகவும் அளித்து வருகிறார்கள்