இலவச ஆன்லைன் ஜோதிட கணிப்புகள்

அகத்தியர் ஆரூடச் சக்கரம்

அதிசய சித்தர் ஆரூடம்

உங்களுக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்
04 24 43 20 29 61 27 02
48 10 13 59 51 16 08 45
34 39 30 41 56 53 40 23
50 57 52 17 64 54 63 49
21 60 11 01 06 12 58 19
46 38 32 18 55 31 37 47
35 07 14 42 33 15 09 36
03 26 44 22 28 62 25 05

அகஸ்தியர் ஆருட ஜோதிடம்

அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது. இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.

பயன்படுத்தும் முறைகள்

ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் சக்கரத்தின் மூலமாக உங்களின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள கீழ்காணும் கட்டதில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை தங்களின் இஷ்ட தெய்வத்தினைத் தியானித்து கிளிக் செய்யவும்..

சில நிபந்தனைகள்

  1. சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்த கூடாது.

  2. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தவும்.

குறிப்பு: விரிவான ஆலோசனைக்கு எங்களை அணுகவும்