திருக்கடையூரில் மிருத்திஞ்சய ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

திருக்கடையூரில் மிருத்திஞ்சய ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

திருக்கடையூர் ஆயுஷ் ஹோமம்

Embrace New Beginnings

Harness the Healing Power of Shiva for Protection and Longevity

Lord Shiva is the embodiment of infinite compassion and ultimate liberation. The Thirukadaiyur Mrityunjaya Homam is performed to invoke Lord Shiva's benevolent energy and seek his divine intervention in overcoming physical and spiritual challenges. It is believed that the vibrations generated during the homam have the power to heal, rejuvenate, and awaken one's inner potential.

Thirukadaiyur Mrityunjaya Homam is a sacred Vedic ritual dedicated to Lord Shiva, the destroyer of death and the bestower of immortality. This powerful ceremony invokes the blessings of Lord Shiva in his form of Maha Mrityunjaya, the conqueror of death, to seek protection from diseases, ailments, and untimely death.

By participating in the Thirukadaiyur Mrityunjaya Homam, you can experience physical and spiritual healing, divine protection, and longevity.


திருக்கடையூர் ஆயுஷ் ஹோமம் ~ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Performing Thirukadaiyur Mrityunjaya homam helps in invoking powers from three different aspects of Shiva to eliminate this karmic birth and its challenges to lead towards spiritual journey.

  • Anyone who wants to get protection from evil forces and enemies can choose this homam for experiencing peace of mind.
  • Another advantage is that it provides methods for controlling malefic effects of planets in a horoscope to a wider extent.
  • Furthermore, people can be able to eradicate negative forces with this homam to prevent premature deaths.
  • This homam helps a person to liberate a person from life cycle to attain salvation.
  • It gives ways for increasing the quality of life by minimizing health complications.

Our Experts Suggest you with an Auspicious date & Place based on your Individual Karma reactions considering multiple factors includes Birth Nakshatra, karnam,Thithi and Yogam in analysis with Time space calculation. In General,

Auspicious Place : Temples, home, Offices and common places where religious gatherings are held

Auspicious Time : Brahma Muhurtham time 4:30 to 6:00 am before sunrise

Auspicious Day : All Day in a week, Chaturthi Day

We (Tirikala) Provide you an Interactive Experience to Participate virtually in the Homam puja which is broadcast through high-quality video streaming.

Our guruji's will perform the Homam on your behalf at the scheduled date and time. You can join the live-streamed session and actively participate in the rituals by following the priest's instructions and offering your prayers from your own location without any additional cost.

Blessings : Unlock the healing power of Lord Shiva with the Thirukadaiyur Mrityunjaya Homam. Experience transformation, protection, and spiritual upliftment on your sacred journey of life.

Prasadam: After the Thirukadaiyur Mrityunjaya homam is concluded, you will receive the divine blessings and prasadam (sacred offering) via mail or courier, ensuring that you continue to experience the positive vibrations and energy in your life.

திருக்கடையூர் ஆயுஷ் ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. திருக்கடையூர் ஆயுஷ் ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.


திருக்கடையூர் ஆயுஷ் ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், அறிவார்ந்த தெளிவு மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, அதிகபட்ச செயல்திறனையும் விரும்பிய முடிவையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

திரிகாலாவில் செய்யப்படும் திருக்கடையூர் ஆயுஷ் ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்

பிரசன்னம் பூஜை

புண்யாஹ வசனம்

கணபதி பூஜை

மகா சங்கல்பம்

கலச பூஜை

ஹோம மந்திரங்களை உச்சரிப்பது

மங்கள தீப ஒளிஎழுப்புதல்

பூர்ணாஹுதி

அபிசேகம் (நீரேற்றம்)*

தெய்வீகத்திற்கு தீப ஒளிஎழுப்புதல்

நவக்கிரக சாந்தி

உணவு தானம்

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து ,  அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம்.   கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால  ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.

Guruji

சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன் மரண பயத்தை விலக விரும்புகிறீர்களா

TRk Mrityunjaya Homam ~ Our Similar Services

Mirutyunjaya Yantra

Enhance your life with the profound protection of Mirutyunjaya Yantra. Order now and invite divine blessings into your journey.

Shiva Pradosham

Book Shiva Pradosham Puja Online for Blessings Beyond Measure. Join us online from anywhere in the world and be part of this sacred ritual.

Thirukadaiyur - Mrityunjaya Homam

Elevate your life through the transformative power of Thirukadaiyur Mrityunjaya Homam. Embrace healing, Protection and renewed vitality. Book Mrityunjaya Homam now.

Mrityunjaya Puja

Experience the transformative power of Mrityunjaya Puja. Reserve your blessings now and invite divine healing into your life.