ஓலைச்சுவடி நாடி கணிப்புகள் என்பது ஒருவருடைய ஆன்மாவால் பிணைக்கப்பட்ட கர்ம வினை பதிவுகளை உயிரியளவியல் மூலம் கண்டறிவதற்கான மெய்ஞான முறையாகும்.
ஓலைச்சுவடி நாடி கோட்பாடுகள் பிரபஞ்சத்தின் அண்ட ஆற்றல்களின் சுழற்சி முறைகளில் பிணைக்கப்பட்ட விதிமுறைகள் உள்ளடக்கிய ஆன்மீக கணிப்புகள்.
இயற்கையின் சுழற்சிக்கு தகுந்து நிர்ணயிக்கப்பட்ட இந்த கணிப்புக்கள் கர்ம வினைகளை சமம் செய்வதன் மூலம் வாழ்வின் பரிமாணத்தை மாற்றுவதற்காக முக்கிய பங்குகள் வைக்கிறது.
பனை ஓலை நாடிச் சுவடிகளில் குறிப்புகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தும் ஒளி மற்றும் ஒளி ஆற்றல்களைக் கொண்டு கர்ம வினை பலன்கள் கணிக்கப்படுகிறது
நமது முன்னோர்கள் தங்களது ஞானத்தை பயன்படுத்தி கர்ம வினைகளை துல்லியமாக சமன்படுத்துவதற்காக எளிய கணித முறையில் இவ்வுலகிற்கு நாடி சாஸ்திர நூல் மூலம் அளித்துள்ளார்கள்
எளிய சாமானிய மக்கள்களுக்கு பயன்படுத்தும் வகையிலும் மற்றும் இதனின் பாதுகாப்பு அம்சங்கள் கருதி இதனை சூட்சுமமான முறைகளில் இவ்வுலகிற்கு அளித்துள்ளார்கள்.
தங்களுடைய பனை ஓலைச்சுவடியில் வாசிப்பதின் மூலம் தங்களின் கர்ம வினைகளை சமன் செய்வதற்கான வழிமுறைகளும் அதற்கான மூலகாரணிகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது
இந்த மூல காரணிகளை அறிவதன் மூலம் தங்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சவால்களையும் இன்னல்களை நிரந்தரமாக விலகிட்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்த பனை ஓலை நாடி சுவடி வாசிப்பதின் மூலம் தங்களுக்கு வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான வழிகளை வகிக்கிறது
எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.
எங்கள் நாடி ஜோதிட குருமார்கள், தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் 25–50 வருட அனுபவம் பெற்ற, பாரம்பரிய நாடி ஜோதிட குடும்பங்களில் பிறந்தவர்கள். காண்ட நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற நாடி சாஸ்திர வகைகளை துல்லியமாக விளக்கப் பயிற்சி பெற்ற எங்கள் குருமார்கள், கர்மவினைகளின் தன்மையை அறிந்து எளிமையான தீர்வுகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றனர்
பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஓலைச்சுவடி குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.
உலகெங்கும் உள்ள நாடி ஓலைச்சுவடி ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.
எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும்.
சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.
பொது காண்டம்
குடும்ப காண்டம்
ஞான காண்டம்
சாந்தி காண்டம்
புத்திர காண்டம்
சத்துரு காண்டம்
திருமண காண்டம்
ஆயுள் காண்டம்
ஆயுள் காண்டம்
பிதாபாக்கிய காண்டம்
தொழில் காண்டம்
*
மகரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் அடைந்த ஆழமான மெய்ஞான உணர்வின் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தின் மீள் சுழற்சி பற்றிய மெய்யறிவை பல விதங்களில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மகரிசியும் தாங்கள் உணர்ந்து கொண்டதை வித்தியாசமான பரிமாணங்களில், கர்ம வினையின்பாற்பட்ட செயல்களை சமன் செய்வது மற்றும் தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை அளித்துள்ளார்கள்.
நாங்கள் வழங்கும் நாடி வகைகளில் சில இங்கே உள்ளன..
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது வாழ்க்கை கர்ம பலனை அறிய
பொருத்தமான ஓலைச்சுவடியை தேடிக் கண்டுபிடிக்கும் செயல்முறையை உள்ளடக்கியது. நாடி படிப்பவர்
பொருத்தமான ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்க ஒருவரது கட்டைவிரல் ரேகை அல்லது வேறு சில அடையாளம்
காணும் பதிவுகளைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு கிடைத்த ஓலைச்சுவடியில் ஒருவரது கடந்தகாலம்,
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கும்.

ஒருவரது கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை நாடி சோதிடம் மூலம் அறியலாம். மேலும், தொழில், உறவுகள், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றிய விவரங்களையும் நாடி ஜோதிடம் தெரிவிக்கிறது. ஒருவரது கர்ம வினைகளை அகற்ற, மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ள பரிகார முறைகளையும் அறிந்து வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.

நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.

திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.

அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும்.

இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.

மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.